Thursday 1 May 2014

பசியின் து(உ)யரம்!

பசியின் து()யரம்!
கரணம் தப்பினால்
மரணம் - து()யரம்!
மயக்கிடும் கண்களை
வரைவதில் கவனம்!
ரவிஜி…
(புகைப்படம் : நன்றி கூகிள்)

3 comments:

  1. ;))))) அருமை !

    மயக்கிடும் அந்தக் கண்களைப்போலவே மயங்க வைக்குது தங்களின் குட்டிக்கவிதை. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. சிறிய கவிதை ஆனாலும் சொல்லும் விஷயம் பெரியது.. பாராட்டுகள்.

    ReplyDelete