Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Friday, 2 September 2016

ம(மா)ரணம்…!



ம(மா)ரணம்…!
எங்கோ, எப்பொழுதோ,
எப்படியோ, எவரையும், 
ஏதேதோ நிமித்தமென-
எதிர்கொள்ளும் மரணம்.
காலத்தின் கோலமாய்
காட்சிப் பிழை மேவிட,
நட்பிலும், உறவிலும்,
தப்பிடும் -  க(கா)ரணம்…
மரணங்கள் தாண்டியும்
தந்திடும் மா-ரணம்!
உலகைப் பிரிகையில்
வலி ம(து)றந்து போகும்.
உறவுகள் பிரிகையில்
வலி – உயிர் போகும்!
எம்.ஜி.ஆர்.
(பட உதவி - நன்றி கூகிள்)

Thursday, 1 May 2014

பசியின் து(உ)யரம்!

பசியின் து(உ)யரம்!
கரணம் தப்பினால்
மரணம் - து(உ)யரம்!
மயக்கிடும் கண்களை
வரைவதில் கவனம்!
ரவிஜி…
(புகைப்படம் : நன்றி கூகிள்)

Tuesday, 29 April 2014

கத்தியெடுப்பவன்…

He has made his weapons his gods.
when his weapons win he is defeated himself.
Tagore. (Stray birds)
  கத்தியெடுப்பவன்…
ஆயுதங்களையே அவன்
கடவுளென வரித்தான்.
அவை வென்ற போதிலோ
அவனே…மரித்தான்!
ரவிஜி…(தமிழில்)
(புகைப்படங்கள் : நன்றி கூகிள்)