மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
கவிதைக் கிறுக்கன்!
Saturday, 18 October 2014
ப(க)ட்டுச் சேலை?!
ப(
க
)ட்டுச் சேலை?!
சிறகை விரித்துப் பறக்கும்-
‘பருவம்’ மாறும் நிலைக்கென
‘மே(
நூ
)லாடை நான் அணிய;
உந்தன் ‘பட்டு’ப் பருவ மகள்
ப(
க
)ட்டாக அணிந்திடவே
என்னுயிர் தான் பிரித்து
நானணிந்த நூல்
தி
ரித்து
நெய்வதுவோ ஒரு சேலை?
ரவிஜி---
(பட உதவி - நன்றி கூகிள்)
Thursday, 16 October 2014
கா(ன)தலில் ‘வரி’த்’தேன்’!
கா(
ன
)தலில் ‘
வரி
’த்’
தேன்’
!
தூய வெள்ளைக் காகிதமாய்
இருந்திட்ட உந்தன் நிஜம்!
'
கண்ட
'
வாலைக் க(
பெ
)ண்கள்
உன்மேல் பதித்துச் சென்ற
தேன் கா(
ன
)தல் பாவரிகள்!
என் விழிகளில் தேடியுன்னை
‘
வரி
’களினூடே ப(
பி
)டித்தேன்
உந்தன் சுயம் புரிந்த பின்னே
‘என்னவன்’ என வ(
ம
)ரித்தேன்!
ரவிஜி
---
(பட உதவி : நன்றி கூகிள்)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)