கா(ன)தலில் ‘வரி’த்’தேன்’!
தூய வெள்ளைக் காகிதமாய்
இருந்திட்ட உந்தன் நிஜம்!
'கண்ட' வாலைக் க(பெ)ண்கள்
உன்மேல் பதித்துச் சென்ற
தேன் கா(ன)தல்
பாவரிகள்!
என் விழிகளில் தேடியுன்னை
‘வரி’களினூடே
ப(பி)டித்தேன்
உந்தன் சுயம் புரிந்த பின்னே
‘என்னவன்’ என வ(ம)ரித்தேன்!
ரவிஜி---
(பட உதவி : நன்றி கூகிள்)
படத்திற்கேற்ற கவிதை. பாராட்டுகள் ரவிஜி.
ReplyDeleteபடம் ரொம்பவே அழகாக இருக்கின்றதே நண்பரே! வித்தியாசமாக!
ReplyDelete//என் விழிகளில் தேடியுன்னை
‘வரி’களினூடே ப(பி)டித்தேன்//
தங்கள் வரிகள் வரித்"தேன்" தான்!
நன்றி நண்பரே! உங்களின் ரசனை எப்பொழுதுமே அலாதிதான்!
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
மிகவும் நன்றி!
Deleteகருத்து சொல்ல வரவில்லை
ReplyDeleteகற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
புதுவை வேலு
நன்றி! நண்பரே!
Delete