மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
கவிதைக் கிறுக்கன்!
Saturday, 15 August 2015
சுதந்திரம்…!
சுதந்திரம்…!
'தாத்தா' கட்டிவைத்த வீடு!
வசிக்கும் எனக்கு புரியாது-
கட்டிட அவர் பட்ட பாடு!
எனினும் உண்டு ஈடுபாடு!
'வீடு'கள் பலவும் சேர்ந்தே
வசிக்கும் சொந்தம் நம்நாடு!
ரவிஜி---
(பட உதவி நன்றி கூகிள்)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)