Tuesday, 29 April 2014

கத்தியெடுப்பவன்…

He has made his weapons his gods.
when his weapons win he is defeated himself.
Tagore. (Stray birds)
  கத்தியெடுப்பவன்…
ஆயுதங்களையே அவன்
கடவுளென வரித்தான்.
அவை வென்ற போதிலோ
அவனே…மரித்தான்!
ரவிஜி…(தமிழில்)
(புகைப்படங்கள் : நன்றி கூகிள்)

9 comments:

  1. அன்பே .... காக்கும் கடவுள்.

    ஆயுதமோ அழிக்கும் கடவுள். ;)

    ReplyDelete
  2. அவை வென்ற போதிலோ
    அவனே…மரித்தான்!.... :(((

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு...

    ReplyDelete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  4. ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தாலே முடிவு
    பாம்பாட்டிக்கு பாம்பாலே மரணம்..

    ReplyDelete