கெ(மி)ஞ்சும் - முகம்!
வயிற்றுப் பசியால்
கரம் நீண்டிருக்கும்!
கண்ணாடியில் தன்
முகம் பார்த்திருக்கும்!
பட்டுக்குட்டி நாடோடி!
எரிக்கும் வெயிலிலும்
குளிர் சூழ்ந்திருக்கும்…
சற்றும் இற(ர)ங்காது
முகம் காட்டி நிற்கும்…?!
பகட்டுக்குளிர் கண்ணாடி!
ரவிஜி…
(புகைப்படம் : நன்றி கூகிள்)
வணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
நன்றி!
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஅருமை.....
ReplyDeleteநன்றி!
ReplyDelete