Thursday, 3 April 2014

(சு)தந்திரம்




The bow whispers to the
arrow before it speeds forth
"your freedom is mine"
Tagore

(சு)தந்திரம்?!

நாணேற்றிய வில் கொக்கரிக்கிறது
அம்பிடம் - அது பாயுமுன்பாக...
"உன் சுதந்திரம் - என் கையில்!"

ரவிஜி... (தமிழில்)
(புகைப்படங்கள் - நன்றி கூகிள்)

3 comments:

  1. அருமை அருமை. வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்

    ReplyDelete