Wednesday, 30 April 2014

பா(வை)வ வேண்டல்!

பா(வை)வ வேண்டல்!
அம்மாவின் நலம் நாடி
மகளின் வேண்டுதல்கள்!
அவள் சோகம் சகியாமல்
மகளாய் மகள் வரித்த
மனங்கவரும் பாவைகளும்
அம்மம்மா பாவமென
'பாவ'மாய் உடன் வேண்டும்!
ரவிஜி…
(புகைப்படம்: நன்றி கூகிள்) 

2 comments: