மாற்றுவோமென்று
சிலிர்க்க – வைத்து,
பேசிச் சிரிக்கவைத்து
நம்மையே மாற்றுவர்
அவர் தம் காசளித்து
பெற்ற வாக்கினால்
செல்வாக்கடைவர்
செல்லாக்காசாக்கி!
காதினிக்க இவரளிக்கும்
‘வாக்கி’னை நம்பி
விக்கித்து நின்றது
இதுவரை போதும்!
நேர்மையாய் வாக்களித்து
து நாம் நிற்போம்
ந்
ர்
மி
தலை நி
இனி… இனிமேலாவது!
தாய் நாட்டின்மேல்
என்றும் ‘அழிந்தி’டாத
‘அக்கறை’ படுங்கள்!
சுட்டும் விரல் மேல்
அக்’கறை’ படுங்கள்!
ரவிஜி…
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)
தகுதியானவரை சுட்டிட
ReplyDeleteசுட்டும் விரல் மேல்
அக்’கறை’ படுங்கள்!
>>
சமூகத்தின்மேல் நான் கொண்ட ”அக்கறையால்” கண்டிப்பாய் என் விரலில் அக்”கறை”ப் படும்.
உங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்! வரவிற்கும் கருத்திற்கும் நன்றி!
Deleteஇன்றைக்கு பொருத்தமான பகிர்வு - உங்கள் பாணியில்...
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteதேர்தல் நேரத்தில் தேவையான ஒரு கவிதை. அருமை.
ReplyDeleteநன்றி!
Deleteநல்ல அறிவுரை....
ReplyDeleteநன்றி!
Delete