Monday, 28 April 2014

கா (ல) ல் நடை!

கா()ல் நடை!
கால்நடையோடு
கால் – நடையாய்…
காலம் கடந்தோர்
வரிசையினூடே-
காலனையும்கூட
‘எதிர்’கொள்ளும்
ஒரு - பீடு நடை!
ரவிஜி…
(புகைப்படங்கள் : ரவிஜி…)


2 comments:

  1. அருமை. புகைப்படங்களும் நிதர்சனம் சொல்லிப் போகின்றன....

    ReplyDelete
  2. அருமையான கவிதை. புகைப்படத்திற்கு ஏற்ற கவிதை

    ReplyDelete