VGK அவர்களின்
சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK
18 – ‘ ஏமாற்றாதே .... ! ஏமாறாதே
.... !! ’
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
இரண்டாம் பரிசு
கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! இது
நான் பெறும் ஐந்தாம் பரிசாகும்! வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும் எனது விமர்சனத்தை
பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்!
VGK
18 – ‘ ஏமாற்றாதே .... ! ஏமாறாதே
.... !! ’
சிறுகதைக்கான
இணைப்பு இதோ
பரிசறிவிப்புடன்
எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ
வணக்கம்
ReplyDeleteஐயா.
தொடர் வெற்றி மழைவாழ்த்துக்கள் ஐயா....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ஐயா! தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!
Deleteஉயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்தப் போட்டியில் தங்களின் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.
மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
தங்களின் மெயில் தகவலுக்கு மிக்க நன்றிகள். அத்துடன் இந்தப்பதிவின் இணைப்பினையும் சேர்த்துக்கொடுத்திருந்தால், உடனே வருகைதர ஹல்வா போல இனிமையாக இருந்திருக்கும். எனினும் OK.
அன்புள்ள VGK
முதல் மெயிலில் மறந்தது இரண்டாம் மெயிலில் நானே கொடுத்துவிட்டேன்! உங்களின் தொடர்ந்த வாய்ப்புகள் மற்றும் ஊக்கத்திற்கு நன்றி! நன்றி!!
Deleteதொடரட்டும் வெற்றி பல! வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி! நண்பா!
Deleteமேலும் பல வெற்றிகள் உங்களை வந்தடையட்டும்.....
ReplyDeleteநன்றி நண்பரே! வெற்றியாளரின் வாழ்த்து உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும்!
Delete