Friday, 2 May 2014

‘கட்டு’க் காவல்!

கட்டு’க் காவல்!
தப்பி ஓ(ட்)டிடாமல்
பத்திரம் கருதியே-
கட்டி வைத்தாலும்
‘கட்டு’க் காவலாகும்
சுட்டி நாய் குட்டி!
ரவிஜி
(புகைப்படம் – ரவிஜி

4 comments:

  1. ;) சுட்டி நாய் குட்டி பற்றிய குட்டிக்கவிதை அருமை

    ReplyDelete
  2. நல்ல கவிதை. காவல் காற்பவர் பற்றியும் ஒரு கவிதை! :))))

    ReplyDelete