மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
கவிதைக் கிறுக்கன்!
Wednesday, 7 May 2014
ரோஜா இதழ்கள்!
ரோஜா இதழ்கள்!
மலர்ந்தபின்னே
ரோஜா இதழ்கள்
மொட்டாகி மீண்டும்
குவிவதில்லை!
என் இதயத்தில் பிறந்த
ரோஜா மகள்!
உன் இதழ்கள் மட்டும்
ஏன்?...கோபத்தில்…?!?
ரவிஜி…
(புகைப்படம் 1: ரவிஜி,
புகைப்படம் 2,3 : நன்றி கூகிள்)
2 comments:
வெங்கட் நாகராஜ்
7 May 2014 at 21:22
அடடா... என்ன கோபமோ?
Reply
Delete
Replies
மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...
8 May 2014 at 01:32
கோபத்துக்கா காரணம் தேவை? பொய்க்கோபம்தான்! வருகைக்கு நன்றி!
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அடடா... என்ன கோபமோ?
ReplyDeleteகோபத்துக்கா காரணம் தேவை? பொய்க்கோபம்தான்! வருகைக்கு நன்றி!
Delete