வ(எ)ண்ணப்பறவை!
மின்னும் வண்ணம் கண்டு
எண்ண மயக்கம் கொண்டு-
அருகில் நீயும் சென்றாயோ!
புறத்தே காட்டும் வண்ணம்
உண்மை எண்ணம் அகாது-
அதனை நீயும் அறியாயோ?
பறவை அதற்கு பசி வந்தால்
பாழும் மனிதர்க்கு‘வலி’யென்றால்-
மாற்றான் உயிரும் பொருட்டல்ல;
உணர்த்திட உயிரை தந்தாயோ?
ரவிஜி …
(புகைப்படம்1 : நன்றி காரஞ்சன் வலைப்பூ
புகைப்படம்2: கூகிளுக்கு நன்றி)
புகைப்படம்2: கூகிளுக்கு நன்றி)
ரசித்தேன் ஐயா...
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteநல்ல கவிதை. ரசித்தேன். படங்களும் அழகு.
ReplyDeleteபடங்களும் படைப்பும் அருமை.
ReplyDeletearumai!
ReplyDelete