Thursday, 6 March 2014

எங்கெங்கு காணினும்…!!!


எங்கெங்கு காணினும்…!!!
எங்கும் என்றும் எப்பொழுதும் எல்லோரையும்
அன்பு செய்ய வேண்டும் - இறைவனுக்கு நிர்பந்தம்!
தன் பொறுப்பில் என்றும் சறுக்காதிருக்கவே
ஆண்டவன் அனுப்பி வைக்கிறான் அம்மாக்களை
அம்மாக்கள் மகள் உருவமாய் பிறக்கிறார்கள்
அம்மாவாகி… அம்மம்மாவாகி… பெண்தெய்வமென
எங்கும் நிறைந்து அருவமாகியும் காக்கிறார்கள்!

ரவிஜி...
(புகைப்படம் : நன்றி கூகிள்)
(வானின்று எனை வாழ்த்தும் என் இரு அருமைத்தங்கைகளுக்கும் எனது அம்மம்மாவுக்கும் மகளிர் தினத்தில் எனது அர்ப்பணம்)


5 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அம்மாவின் அன்பிற்கு ஈடு இணையில்லை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிறப்பான வாழ்த்து.....

    பாராட்டுகள்.

    ReplyDelete