Sunday, 23 March 2014

கெ(கே)ட்ட நன்றி!?





கெ(கே)ட்ட நன்றி!?
நன்றிக்கு அடையாளம்-
காவல் செய்த காலமதை
நினைவில் கொள்ளாது
முதுமை எனை வாட்ட
வீதிக்கு விரட்டிவிட்டார்
நன்றிகெட்ட மாந்தரிவர்!
ரவிஜி…
 (புகைப்படம் : ரவிஜி)

6 comments:

  1. நன்றிகெட்ட மாந்தரடா... நான் அறிந்த பாடமடா..... சொல்லாமல் சொல்கிறாரா பைரவர்!

    ReplyDelete
  2. Replies
    1. சில மனிதர்களின் சுய உருவம்! நன்றி!

      Delete
  3. சுயநலத்தை படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் மனிதர்களை கோபத்தில் கூட நாயே என்று திட்ட தகுதியில்லை! கருத்துக்கு நன்றி ஐயா!

      Delete