Saturday, 8 March 2014

வ(எ)ண்ண ப(ச)கடைகள்!

வ()ண்ண ப(ச)கடைகள்!
தன் கரங்களின்
சுழற்சி விதியில்
மனிதன் தன்னையே
சிக்கிடச் செய்யும்-
கண்ணைக் கவரும்
வ()ண்ண ப()கடைகள்!
ரவிஜி…
(புகைப்படம் – நன்றி கூகிள்)

7 comments:

  1. Replies
    1. உடனடி வருகைக்கும் கருதுத் தெரிவிற்கும் நன்றி ஐயா!

      Delete
  2. உண்மை. வ(எ)ண்ண ப(ச)கடைகள் நம்மை ஒன்றும் இல்லாமல் செய்து விடும்.
    அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எண்ண சகடைகள்.....

    சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete