Tuesday, 18 March 2014

நூலைப் போல……!



நூலைப் போல……!
தானும் சிறு பிள்ளை
என்றான போதிலும்
தாயைப் போலாகும்
பாசத்தின் சி(சே)லை!
ரவிஜி…
(புகைப்படங்கள் – நன்றி கூகிள்)

4 comments:

  1. குழந்தைகளின் படங்கள் கொள்ளை அழகு. அந்தா படங்களுக்கு ஏற்ற ஒரு கவிதை அருமை.

    ReplyDelete