சம(ன்) பந்தி போஜனம்!
அகத்தே புற உலகம் குறித்து
உரத்த சிந்தனை ஏதுமில்லை!
தீராது பசித்தாலும் - உயிர்களை
ஒதுக்கும் நிந்தனை, பேதமில்லை;
உலகத்தில் உயிர்கள் எல்லாம்
உணர்வினால் சமமே என்று
செயலாலே விளங்கச் செய்யும்
இவன் கடவுளன்றி வேறில்லை!
ரவிஜி…!
(புகைப்பட உதவி: வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பூ)
(படத்தின் முன்பாக வார்த்தைகள் தோற்றுப் போகின்றன நண்பரே)
தோற்றுப் போவதும் உண்மை தான் நண்பரே...
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
Deleteபடம் பார்த்தபோதே தோன்றியது படம் பார்த்த மாதிரி இருக்கிறதே என! இது விகடனில் வந்த படமும் கவிதையும்.....
ReplyDeleteபடத்திற்கேற்ற உங்கள் கவிதையும் நன்று.
செய்திக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
Delete