Friday, 7 February 2014

எல்லைக(ல்)ள்…?!

எல்லைக(ல்)ள்…?!
இனங்கள், மதங்கள், நிறங்கள்
மொழிகள், தேசங்கள்… என்று
(து)வேஷங்கள் பலவாகும்.
பெற்ற அன்னையின் பாசமென
பெற்றெடுத்த ம(க்)களின் நேசமென
மனிதம் ஒன்றே அளவானால்
‘எல்லை’க(ல்)ள் ஏதுமின்றி
ஒன்றாய் உருமாறும் – உலகம்.
ரவிஜி….
(புகைப்படம் – நன்றி கூகிள்)

9 comments:

  1. அருமை... உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்

    உண்மையின் வரிகள்.....

    வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சிறப்பான சிந்தனை. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. நீங்கள் சொலவதற்கு எதிராய் இன்று இருப்பது ம(னி)தம் ?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...அனால் இது இப்படி நடக்காதா என்ற ஆதங்கம் ஐயா!

      Delete