Sunday 10 August 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!


மதிப்பிற்குரிய வாத்தியார் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK – 28 வாய் விட்டு சிரித்தால்
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
 முதல் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை
மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-28 வரை கலந்துகொண்ட
 16 போட்டிகளில் நான் பெறும் பதிமூன்றாம் பரிசாகும்! அத்தோடு இந்த போட்டிகளில் நான் பெற்றுள்ள மூன்றாவது தொடர் முதல்பரிசுமாகும்!
உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திர வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு
மூலையில் கிடந்த எனக்கும் வெற்றிபெறும்
வாய்ப்பளித்த உயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த
 நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய நன்றிகள்!
VGK – 28 வாய் விட்டு சிரித்தால்
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!
என்றும் அன்புடன் MGR

13 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    தொடர் வெற்றிகள்தான் மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக மூன்றாம் முறையாக முதல் பரிசு தங்களுக்குக் கிடைத்துள்ளதும், மூன்றாவதாக அடித்துள்ள ஹாட்-ட்ரிக் பரிசை தக்க வைத்து முன்னேறியுள்ளதும் மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்தப் போட்டியில் தங்களின் மீண்டும் மீண்டும் வெற்றிகளை மீண்டும் மீண்டும் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துக் கொண்டிருப்பதற்கு என் நன்றிகள்.

    மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புள்ள VGK

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் வாத்தியாரின் ஆசிகள்! குறை ஒன்றுமில்லை!

      Delete
  3. தொடர் வெற்றிகள் தொடர்வதற்கு இனிய வாழ்த்துகள்..!பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  4. அன்பின் ரவிஜி

    பதினாறு போட்டிகளில் பதிமூன்று பரிசுகள் - பலே பலே !

    மூன்று பரிசுகள் தொடர்ச்சியாக - ஹாட் ட்ரிக் - பாராட்டுகள் - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. http://blogintamil.blogspot.in/2014/09/RAJA-DAY-10.html
    இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
    VGK 03.09.2014

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாத்யாரே! உங்கள் எம்ஜிஆர்

      Delete
  6. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/

    திரு. ரவிஜி அவர்கள்
    வலைத்தளம்: மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.

    http://mayavarathanmgr.blogspot.in/2014/08/vgk_10.html
    VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!

    http://mayavarathanmgr.blogspot.in/2014/11/blog-post.html
    வாத்தியார் கொடுத்த விருதுகள்
    விடாமுயற்சிக்களுக்கும், நகைச்சுவைக்கும்,
    நல்ல நட்புக்கும் இலக்கணமானவர்

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  7. வலைச்சரம் மூலமாகத் தங்களை இன்று தொடரும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள். எனது வலைத்தளங்களைக் காண அன்போடு அழைக்கிறேன்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.drbjambulingam.blogspot.com/

    ReplyDelete