மதிப்பிற்குரிய வாத்தியார் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 27 – ‘அவன் போட்ட கணக்கு’
சிறுகதையின் விமர்சனத்திற்கு
எனக்கு
முதல் பரிசு
கிடைத்துள்ளது என்பதை
மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-27 வரை கலந்துகொண்ட
15 போட்டிகளில் நான் பெறும் பன்னிரண்டாம்
பரிசாகும்! அத்துடன்
இது மூன்றாம் ஹாட்ரிக் வெற்றியுமாகும்! உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான
நட்சத்திர வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு
மூலையில் கிடந்த எனக்கும்
வெற்றிபெறும்
வாய்ப்பளித்த உயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு
தெரிவு செய்த
நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய
நன்றிகள்!
VGK 27 – ‘அவன் போட்ட கணக்கு’
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம்
வெளியான இணைப்பு இதோ!
என்றும் அன்புடன் MGR
உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமீண்டும் முதல் பரிசு தங்களுக்குக் கிடைத்துள்ளதும், மீண்டும் தாங்கள் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ளதும் மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தப் போட்டியில் தங்களின் மீண்டும் மீண்டும் வெற்றிகளை மீண்டும் மீண்டும் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துக் கொண்டிருப்பதற்கு என் நன்றிகள்.
மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
அன்புள்ள VGK
மிகவும் நன்றி! தங்களின் சித்தம்! எந்தன் பாக்கியம்! அன்புடன் MGR
Deleteஒரு டஜன் வெற்றிகளை குவித்தமைக்கு
ReplyDeleteவாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.!
மிகவும் நன்றி! என்றும் அன்புடன், MGR
Deleteபரிசு மழை தொடரட்டும்........
ReplyDeleteவாழ்த்துகள்.
மிகவும் நன்றி நண்பரே! அன்புடன் MGR
Delete