Wednesday, 23 October 2013

வ(வெ)றுமைத் தூளிகள்…!

வ(வெ)றுமைத் தூளிகள்…!
‘அம்மா’வென்றழைப்பதற்கும்
ஆருமில்லாத் தாய் மனம்
பிள்ளைச் செல்வம் வேண்டிடும்…
செலவிடவும் செல்வம் ஏதுமற்று-
சோகம் தீரக் க()ட்டி விடும்
வ(வெ)றுமைத் தூளிகள்…!
ரவிஜி…!
(புகைப்படம் : ரவிஜி)

3 comments:

  1. காற்றின் தாலாட்டில் மரத்தில் தூளிகள்! கால்ம் துடைக்காதோ தூளிகட்டியோரின் கண்ணீர்த் துளிகளை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துத் தெரிவிற்கும்...

      Delete
  2. நன்றி வருகைக்கும் கருத்துத் தெரிவிற்கும்...

    ReplyDelete