Wednesday, 23 October 2013

மாம்பழ(கன்ன)ம்…!

மாம்பழ(கன்ன)ம்…!
மாம்பழமும்-
தோற்றுப் போகும்…
என்
மகளின்
கதுப்புக் கன்னம்…!

ரவிஜி…
(புகைப் படம் நன்றி கூகிள்)

3 comments:

  1. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா...தங்களின் வரவிற்கு மகிழ்ச்சி...

      Delete
  2. படத்திற்கேற்ற வரிகள்! நன்றி!

    ReplyDelete