மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும்
சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 21 – ‘மூக்குத்தி’
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
இரண்டாம் பரிசு
கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-21 வரை நான் கலந்துகொண்ட 9 போட்டிகளில் நான் பெறும்
ஏழாவது பரிசாகும்! வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த நன்றிகள்!
VGK 21 – ‘மூக்குத்தி’
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!
அன்புடன் MGR
அன்பின் ரவிஜி ரவி - மாயவரத்தான் எம் ஜி ஆர் - சிறுகதை விமர்சனப் ஓட்டியில் இரணடாம் பரிசு பெற்ற தங்களூக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி!
Deleteஉயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்தப் போட்டியில் தங்களின் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.
மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
வெற்றி மீது வெற்றி வந்து உம்மைச் சேரும் ............
.............................................................................................;)))))
அன்புள்ள VGK
வாருங்கள் அன்பு நண்பரே! அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உஙகளைச் சேரும்! அன்புடன் MGR
Deleteஅன்பின் இரவிஜி - கலந்து கொண்ட 9 போட்டிகளில் 7 பரிசுகள் பெற்ற திறமை பாராட்டுக்குரியது - மேன் மேலும் பரிசுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிகவும் நன்றி ஐயா! எல்லாம் திரு வை.கோ. அவர்கள் அளித்துவரும் வாய்ப்பு, ஊக்கம், வழிகாட்டல், உங்களைப்போன்ற நல்லிதயம் கொண்ட திறமையாளர்களின்,வாழ்த்துகள், மற்றும் வலை நட்பு வட்டத்தின் பாராட்டுகள் இவையே காரணம்! என் பங்கு இதில் - குறைவுதான் ஐயா! தங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு எனது மனங்கனிந்த நன்றிகள்
Deleteஅன்புடன் MGR
சிறப்பாக விமர்சனம் எழுதி பரிசு பெற்றதற்கு
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
மிகவும் நன்றி சகோதரி!
Deleteபரிசு பெற்றதற்க்கும், மென்மேலும் பெறவும் வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteமிகவும் நன்றி KILLERGEE @ STONECOLD! அன்புடன் ரவிஜி
Deleteஇரண்டாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் ரவிஜி...
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே!
Delete