VGK
அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் மூன்றாம் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை
விமர்சனப் போட்டியில்
VGK 19 – ‘எட்டாக்க(ன்)னிகள்’
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
மூன்றாம் பரிசு
கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது நான் பெறும் ஆறாவது பரிசாகும்! வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும் எனது விமர்சனத்தை
பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த
நன்றிகள்!
VGK 19 – ‘’ ‘எட்டாக்க(ன்)னிகள்’
சிறுகதைக்கான இணைப்பு இதோ
பரிசறிவிப்புடன்
எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ
உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்தப் போட்டியில் தங்களின் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.
மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
தங்களின் மெயில் தகவலுக்கு மிக்க நன்றிகள். அத்துடன் இந்தப்பதிவின் இணைப்பினையும் சேர்த்துக்கொடுத்துள்ளதற்கும் கூடுதல் நன்றிகள்.
அன்புள்ள VGK
தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் வாய்ப்புகளுக்கும், ஊக்கத்திற்கும், மனம் திறந்த பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி ஐயா!
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteமாயவரத்தான் ரவிஜி!
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு பாராட்டுக்கள்!
நன்றி நண்பரே!
Deleteதமிழ்மணம் வாக்கு 1.
ReplyDeleteமறுபடியும் வாக்களித்து கெளரவப்படுத்தியமைக்கு மிக மிக நன்றி நண்பரே!
Deleteமாயவரத்தான் RAVIJEE அவர்களுக்கு தேவகோட்டையான் KILLERGEE in வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.killergee.blogspot.com
நன்றி கில்லர்ஜீ @ ஸ்டோன்கோல்டு அவர்களே!
Deleteவாழ்த்துகள் நண்பரே... உங்கள் விமர்சனம் மிக நன்று. வை.கோ. அவர்களின் தளத்திலே படித்தேன்.
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே! எல்லாம் வை.கோ. அவர்களும் நடுவர் அவர்களும் இனிய நட்பும் அளிக்கும் ஊக்கம்தான் காரணம் நண்பரே!
Delete