ஹாட்ரிக் பரிசு மழை!!!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன்
அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK-1
முதல் VGK-20 வரையிலான ஹாட்ரிக் பரிசுமழை குறித்த
விபரம் வெளியிடப்பட்டுள்ளது!
அவற்றுள் நான் VGK-13ல் துவங்கி
VGK-20 வரை
கலந்துகொண்ட 8 போட்டிகளில்
6 வெற்றிகள் கிடத்துள்ளது;
அவற்றுள் VGK-13 முதல்
VGK-16 வரை
4 தொடர் வெற்றிகள் உள்ளடங்கும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
தனது பணத்தோடு, விலைமதிப்பற்ற
நேரத்தையும் அளித்ததன்மூலம் என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கும் மாபெரும் வாய்ப்பளித்து,
ஊக்கமளித்து, வழிகாட்டி,
தனது வலைப்பூவில் விமர்சனத்தொடு எனது புகைப்படத்தையும்
வெளியிட்டு, அங்கீகரித்து கெளரவப்படுத்திய மதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய அருமைமிகு நண்பர்
உயர்திரு.வை.கோ. அவர்களுக்கும் பெருமதிப்பிற்குரிய
நடுவர் அவர்களுக்கும் என் சிரம்தாழ்த்திய நெஞ்சார்ந்த நன்றிகள்!
நன்றி! நன்றி!! நன்றி!!!
ஹாட்ரிக் பரிசு அறிவிப்பிற்கான
இணைப்பு இதோ!
அன்புடன்...MGR
வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteவெற்றி மீது வெற்றி வந்து உம்மைச்சேரும்.
ReplyDeleteஅதை வாங்கித்தந்த பெருமையெல்லாம்
உயர்திரு நடுவர் ஐயா/அம்மா அவர்களைச் சேரும்.
வாழ்த்துகள், நண்பரே.
//அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம்// உங்களை முதலில் சேரும். வாய்ப்பளித்தவரல்லவா! மிக மிக நன்றி நண்பரே!
Deleteவழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி நண்பரே!
ReplyDeleteவாழ்த்துக்கள் நன்பரே
ReplyDeleteஹாட்ரிக் பரிசு மழையில் நனையும் உங்களுக்கு பராட்டுகள். மேலும் பல பரிசுகள் உங்களை வந்து சேர வாழ்த்துகள்.
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே!
Delete