மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும்
சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 21 – ‘மூக்குத்தி’
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
இரண்டாம் பரிசு
கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-21 வரை நான் கலந்துகொண்ட 9 போட்டிகளில் நான் பெறும்
ஏழாவது பரிசாகும்! வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த நன்றிகள்!
VGK 21 – ‘மூக்குத்தி’
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!
அன்புடன் MGR