Wednesday 24 June 2015

கண்ணாமூச்சி!



கண்ணாமூச்சி!
கடலெனவே நிறைந்ருக்கும்
உனக்கான வாய்ப்புக்கள்!
என்றாலும் வாழ்க்கையிலோ-
கண்ணாமூச்சி ஆட்டங்கள்!
கண்ணெதிரே தென்படாது
மறைவாய் ஒளிந்திருக்கும்;
வைரமான வாய்ப்பதனை
தேடி நீயும் ப(பெ)ற்றிடவே-
நான் பெற்ற கண்மணியே
நீ பெறுவாய் ஓர் பயிற்சி!
ரவிஜி
(புகைப்படம்: நன்றி கூகிள்)

8 comments:

  1. கண்ணாமூச்சி பாடல் கச்சிதம் ! :)

    ReplyDelete
  2. படமும் கவிதையும் அருமை.

    ReplyDelete
  3. படம் அழகாக இருக்கின்றது என்றால் வரிகள் அற்புதம்...ஆம் வாழ்க்கையே கண்ணாமூச்சி ஆட்டம் தானே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது! மிகவும் நன்றி!

      Delete
  4. கவிதை மழை மொழியும் மாயவரத்து சூரியன் நீ மேலும் ஒளிர உன்படைப்புகள் வெளிப்படையாக உலா வரவேண்டும்

    ReplyDelete
  5. கவிதை மழை மொழியும் மாயவரத்து சூரியன் நீ மேலும் ஒளிர உன்படைப்புகள் வெளிப்படையாக உலா வரவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வரவிற்கும், கருத்திற்கும் மிகவும் நன்றி!

      Delete