Wednesday 29 April 2015

கறுப்பு – வெள்ளை!


கறுப்பு – வெள்ளை!
அரிதாரம் - பூச்சு இல்லை
அல()ங்காரம் ஏதுமில்லை!
பொன்னகை – இல்லையில்லை
புன்னகை – எல்லையில்லை!
கறுப்பு – ‘உண்மை’ நிறம்
வெண்மை அவளின் மனம்!
கண்கள் இதயம் காட்டும்
பெண்மை திறத்தின் நீட்டம்
இதயத்தை நிறைக்குமிவள்
என்றும் – என் செல்ல மகள்!
ரவிஜி---
(பட உதவி : நன்றி கூகிள்)

9 comments:

  1. அருமை கவிஞரே வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தங்களின் செல்ல மகளுக்கு வாழ்த்துகள்.

    கறுப்பான டிகாக்‌ஷனும் வெள்ளையான பால்+ஜீனியும், கலந்த சுவையான ஃபில்டர் காஃபி போன்ற கவிதைக்குப் பாராட்டுகள், வாத்யாரே.

    ReplyDelete
  4. ஃபில்டர் காஃபி என்றாலே எங்கள் விஜிகே வாத்தியாருக்கு மிகவும் விருப்பம் அல்லவா? எங்களின் முதல் விருப்பம் எப்பொழுதுமே மகள்தான் - யாராயிருந்தாலும்! சுவையான தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி வாத்யாரே! என்றும் உங்கள் - எம்ஜிஆர்

    ReplyDelete
  5. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  6. அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete