கறுப்பு – வெள்ளை!
அரிதாரம்
- பூச்சு இல்லை
அல(க)ங்காரம் ஏதுமில்லை!
பொன்னகை
– இல்லையில்லை
புன்னகை
– எல்லையில்லை!
கறுப்பு
– ‘உண்மை’ நிறம்
வெண்மை
அவளின் மனம்!
கண்கள்
இதயம் காட்டும்
பெண்மை
திறத்தின் நீட்டம்
இதயத்தை
நிறைக்குமிவள்
என்றும்
– என் செல்ல மகள்!
ரவிஜி---
(பட
உதவி : நன்றி கூகிள்)
அருமை கவிஞரே வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteவணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் செல்ல மகளுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteகறுப்பான டிகாக்ஷனும் வெள்ளையான பால்+ஜீனியும், கலந்த சுவையான ஃபில்டர் காஃபி போன்ற கவிதைக்குப் பாராட்டுகள், வாத்யாரே.
ஃபில்டர் காஃபி என்றாலே எங்கள் விஜிகே வாத்தியாருக்கு மிகவும் விருப்பம் அல்லவா? எங்களின் முதல் விருப்பம் எப்பொழுதுமே மகள்தான் - யாராயிருந்தாலும்! சுவையான தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி வாத்யாரே! என்றும் உங்கள் - எம்ஜிஆர்
ReplyDeleteஅன்பின் இனிய வலைப் பூ உறவே!
ReplyDeleteஅன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
நன்றி நண்பரே!
Deleteஅருமை. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete