மடி…
காசின் பொருட்டு
நாசம் செய்திடும்
வேஷம் கட்டும்-
தோஷம் விட்டிடு!
குழந்தை போலும்-
பாசம் கொள்ளும்
மனம் படைத்தால்,
பசுவின் மடியும்
பசியை ஆற்றிட
பாலினை சுரக்கும்…
புலியின் மடியும்
கண்துஞ்சிட ஓர்
இடம் கொடுக்கும்!
ரவிஜி---
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)
அருமை கவிஞரே புகைப்படத்திற்க்கு பொருத்தமாக,,,,
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅடி’மடி’யையே வருடிடும் இனிய வரிகள்.
ReplyDelete’மடி’க்கேற்ற ’மடி’ப்படங்கள்.
குழந்தை போலும் பாசம் கொள்ளும் மனம் படைத்த படைப்பாளி
எங்கள் வாத்யார் ரவிஜி, வாழ்க !
மிகவும் நன்றி வாத்யாரே! நான் எங்கள் விஜிகே வாத்தியாரின் இதயக்கனி அல்லவா?! அதனாலேயெ மனம் அப்படி அமைந்துவிட்டதோ என்னவோ?!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
வரிகள் அருமை இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை
ReplyDeleteஅருமை நண்பரே
படமும்
கவியும்
அருமை
மிக மிக நன்றி நண்பரே! அன்புடன் எம்ஜிஆர்
Deleteஅருமை.... பாராட்டுகள்.
ReplyDeleteமிக நன்றி நண்பரே!
Delete