Tuesday 21 April 2015

த(க)ண்ணீர்?!


த()ண்ணீர்?!
உள்ளே ‘தண்ணீர்’ ஊற்றி-
வெளியில் ஊ(நா)றிக் கிடக்க,
கடந்து செல்லும் நிழலும்-
கால் செருப்பால் இடறும்!
ரவிஜி---
(பட உதவி : நன்றி கூகிள்)

8 comments:

  1. வெட்கங்கெட்ட ஜென்மங்கள் வேறென்ன செய்ய முடியும்.
    தமிழ் மணம் வாக்கு இட முடியவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆணித்தரமான கருத்துக்கு நன்றி நண்பரே!

      Delete
  2. //கடந்து செல்லும் நிழலும்-கால் செருப்பால் இடறும்!//

    நிழல் என்ன, அவளின் காலே இடறினாலும் அவருக்குத் தெரியாதய்யா ! அது தான் அதிலுள்ள ‘கிக்’ !

    கவிதையும் நல்ல கிக். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாத்யாரே! தங்களின் விமர்சனம் எப்பொழுதும்போல ஒரிஜினல் பன்ச்!!! ரசித்தேன்! உங்கள் எம்ஜிஆர்

      Delete
  3. அருமை
    தமிழகமே இதில்தான் தள்ளாடிக் கொண்டிருக்கிறது

    ReplyDelete
  4. எப்படியாவது சரியாக மாட்டாங்களாங்குற எண்ணம்தான்!!....எல்லாம் ஒரு மனப்'பிராந்தி'தான்! கருத்துக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. என்று இதற்கு விடிவு? :(

    ReplyDelete
    Replies
    1. :((சும்மா இருக்கும் நேரம் குறைந்தால் ஒருவேளை மட்டுப்படலாம்! இலவசங்கள் ஒழிந்தால் கட்டுப்படலாம்! ம்ம்ம்

      Delete