Saturday 13 September 2014

சோகத்தொ(த)ங்கல்!

சோகத்தொ()ங்கல்!

உள்ளொன்று வீற்றிருக்க
புறமொன்று காட்(சி)டி நட(டி)க்கும்
முகமூடி() பொய் முகங்கள்!
விற்பனை ஆகாது தங்கிய
சோகம் தாளாது - தொங்கிய
இவனின் உண்மை முகமூடிகள்!
ரவிஜி---
(புகைப்படம் – ரவிஜி)
(காசி செல்லும் வழியில் சென்னையில் கிளிக்கியது) 
(வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த இரண்டாம் நாளில் வெளியிட்டது)

5 comments:

  1. அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

    செளக்யமா இருக்கீங்களா வாத்யாரே !

    பார்த்து பல யுகங்கள் ஆனால் போல எனக்கு உள்ளது.

    சிறுகதை விமர்சனப்போட்டிகள் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. அன்பு வாத்யாரே! உங்களின் ஆசியிருக்க செளக்கியத்துக்கு குறைவேது? யுகம் யுகமாய் தொடரும் நட்பென்றால் அப்படித்தானே இருக்கும்! பலரின் இதயக்கனியான உங்களுக்கே இதயக்கனியான நான்! ஆஹா! என்றும் நினைவில் இனிக்கும்! வருகிறேன்! அன்புடன் உங்கள் MGR

      Delete
  2. நல்ல கவி நண்பரே...

    ReplyDelete
  3. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete