மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
கவிதைக் கிறுக்கன்!
Tuesday, 30 July 2013
'கட்டு'சோறு...
‘கட்டு’ச் சோறு…!
கட்டுச் சேவல்களின்
கட்டற்ற கூவல்களில்
துவங்கிடும் இன்றைய பயணங்கள்…
கட்டுப்பாடற்ற வயிறுகளின்
கட்டுச் சோற்றுக்காய்…அவற்றின்
ஈறுதிப் பயணங்கள்…!
ரவிஜி…
(கவிதை மற்றும் புகைப்படம் : ரவிஜி)
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
30 July 2013 at 18:29
படமும் சொன்ன விதமும் அருமை...
Reply
Delete
Replies
மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...
1 August 2013 at 01:35
உங்களின் பாராட்டுக்கள் எனக்குப் பெருமை...!
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
படமும் சொன்ன விதமும் அருமை...
ReplyDeleteஉங்களின் பாராட்டுக்கள் எனக்குப் பெருமை...!
Delete