Wednesday, 22 May 2013

பயன்பாடு…!

பயன்பாடு…!
சிறகொடிந்த
வண்ணத்துப் பூச்சி…
பறக்கமாட்டாமல்
வந்தமர்ந்ததோ-
தரையிறங்கிட்ட
பறவைக்கூடு!
உதவிக்கு வந்திடுமா-
உதிர்ந்திட்ட
பறவைச் சிறகு…?
               ரவிஜி…
(புகைப்படம் - ரவிஜி...)

4 comments:

  1. அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பரே! வரவிற்கும் கருத்து தெரிவிற்கும்...

      Delete
  2. படமும் கருத்தும் அருமை!

    ReplyDelete