Sunday 5 May 2013

அம்மா...!

அம்மா!!!
கட்டைக் கால் மடியும்
மெத்தையெனவே உணரும்…
பசியாற வக்கின்றி
கால் விரல் சூப்பும்…
பிள்ளையின் பரிதவிப்பு!
காலில்லை என்றாலும்
பாலின்றிப் போனாலும்
காலமுண்டு என்றுணர்த்தும்
அம்மாவின் அரவணைப்பு…!
ரவிஜி…

4 comments:

  1. அம்மாவின் அரவணைப்பு சிறப்பு...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் உடனடி வருகைக்கும் கருத்து தெரிவிற்கும் நண்றி ஐயா...

      Delete
  2. amma is amma... no comparison; good one anna
    -Meena

    ReplyDelete