Sunday, 28 April 2013

தேவை...

 தேவை
கண்ணைக் கவர்ந்திடும்
வண்ண வண்ண பொம்மை…!
ரசித்திட வக்கற்று-
வயிற்றுப் பசியில் வீறிடும்
விற்பவன் கைப்பிள்ளை...!
ரவிஜி…
புகைப் ம் : ரவிஜி…

 

2 comments: