Sunday, 28 April 2013

மண் வாசனை

மண் வாசனை

 

உங்களின் மலர் வனத்தில்

எங்கள் வீட்டு ரோஜாப் பதியன்…!

பண்(பு) மாறாது

மண் பிடிக்க…

சற்றே ஆகும் நேரம்…!

மண் மாறலாம்…

மனமும் சற்று மாறலாம்

ரோஜாவின் மணம்

என்றும் மாறிடுமா…?

                  ரவிஜி…

(புகைப் படம் - நன்றி கூகிள்)

No comments:

Post a Comment