Showing posts with label வான்கோழி. Show all posts
Showing posts with label வான்கோழி. Show all posts

Wednesday, 23 April 2014

அக்க(றை)ரை!


The sparrow is sorry for
the peacock at the
burden of its tail.
                                                 Tagore.(Stray birds)

அக்க(றை)ரை!
தோகையின் சுமை
தாங்குமா என்று…
மயிலுக்காக வருந்தும்
‘வான்’கோழி!
ரவிஜி…(தமிழில்)
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)