Showing posts with label புன்னகை. Show all posts
Showing posts with label புன்னகை. Show all posts

Tuesday, 24 November 2015

மி(ஒ)ளிர்வு…!!!






என் செல்ல மகளின்
புன்னகை மிளிரும்…
கண்ணுறும் சுடரும்-
பொன்னென ஒளிரும்
ரவிஜி---
(புகைப்படம் நன்றி – வெங்கட் குட்வா)
கார்த்திகை தீபத் திருநாள்

நல்வாழ்த்துகள்



Thursday, 17 July 2014

நெஞ்சப் புல்வெளி!

நெஞ்சப் புல்வெளி!
நெஞ்சள்ளும் செ(வெ)ல்ல மகள்!
ப(வ)ஞ்சமின்றிப் புன்னகைத்து
கொஞ்(சு)சம் நடை நடந்தால்-
காய்ந்த மலையும் துளிர்க்கும்!
பசும் புற்களா(ய்)ல் சிலிர்க்கும்!!!
 ரவிஜி---
(புகைப்படம் : நன்றி வென்கட் குட்வா)