Tuesday, 24 November 2015

மி(ஒ)ளிர்வு…!!!






என் செல்ல மகளின்
புன்னகை மிளிரும்…
கண்ணுறும் சுடரும்-
பொன்னென ளிரும்
ரவிஜி---
(புகைப்படம் நன்றி – வெங்கட் குட்வா)
கார்த்திகை தீபத் திருநாள்

நல்வாழ்த்துகள்



6 comments:

  1. வணக்கம் வாத்யாரே ! கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். புகைப்படங்கள் அருமையாக அழகாக எடுக்கப்பட்டுள்ளன. பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாத்யாரே! தங்களின் வருமை மகிழ்ச்சியையும் எழுச்சியையும் தருகிறது! புகைப்படம் எடுத்தவர் நமது வெங்கட் குட்வா...!

      Delete
  2. தலைப்பினைப்போலவே, படைப்பும் மிளிர்ந்து + ஒளிர்ந்து மகிழ்வளிக்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. படமும் கவிதையும் அருமை கவிஞரே...

    ReplyDelete