Wednesday, 14 August 2013

காதல் சிற்பம்...!



காதல் சிற்பம்...!
என்
இதயம் செதுக்கிய
காதல்
சிற்பம் –
நீ!
உன்
மனம் திறந்தால்
அது-
கண் விழிக்கும்!
ரவிஜி…
(பென்சில் ஓவியம் - நன்றி கூகிள்)

 

2 comments:

  1. காதல் சிற்பமதை கண்முன் நிறுத்துங்களேன்!

    ReplyDelete
    Replies
    1. நிறுத்திவிட்டேன்...ரசிக்கவும்...

      Delete