மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
கவிதைக் கிறுக்கன்!
Sunday, 28 April 2013
தேவை...
தேவை
கண்ணைக் கவர்ந்திடும்
வண்ண வண்ண பொம்மை…!
ரசித்திட வக்கற்று-
வயிற்றுப் பசியில் வீறிடும்
விற்பவன் கைப்பிள்ளை...!
ரவிஜி…
பு
கை
ப்
ப
ட
ம்
: ரவிஜி…
என் (கண்)அம்மா...!
என் (கண்)அம்மா…!
கன்னம் கிள்ளிக்
கொஞ்சும் – என்
மகளின் செல்லம்…
என் – அம்மாவின்
அன்பை மீண்டு(ம்)
எடுத்துச் சொல்லும் !
ரவிஜி…
(புகைப் படம் - நன்றி தலை & கூகிள்)
மண் வாசனை
மண் வாசனை
உங்களின் மலர் வனத்தில்
எங்கள் வீட்டு ரோஜாப் பதியன்…!
பண்(பு) மாறாது
மண் பிடிக்க…
சற்றே ஆகும் நேரம்…!
மண் மாறலாம்…
மனமும் சற்று மாறலாம்
ரோஜாவின் மணம்
என்றும் மாறிடுமா…
?
ரவிஜி…
(புகைப் படம் - நன்றி கூகிள்)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)