மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
கவிதைக் கிறுக்கன்!
Showing posts with label
சுயம்
.
Show all posts
Showing posts with label
சுயம்
.
Show all posts
Tuesday, 3 February 2015
அறி(யா)முகம்!!
அறி(
யா
)முகம்!!
முகத்தில் புரிவதில்லை
உண்மையின் சுயரூபம்!
சுயத்தை கண்ணுற்றால்
ஐயோ...! விஸ்வரூபம்?!
ரவிஜி…
(படம்: நன்றி கூகிள்)
Sunday, 4 May 2014
‘சுய’விதி!
“Who drives me forward like fate?”
“The myself striding on my back.”
(Tagore – Stray birds)
‘
சுய
’விதி
!
விதியைப்போல
என்னை-
செலுத்துவது யார்?
பின்னே உந்தும்
சுயம்...
தான்
!
(தமிழில் – ரவிஜி...)
(புகைப்படம் - நன்றி கூகிள்)
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)