Saturday 9 May 2015

கு(கொ)டை!


கு(கொ)டை!
இயற்கை சிந்திடும்
மழை தவிர்த்திட
குடை கொடுத்திட்டு
தான் நனைந்திடும்…
பாச மழையதனை
வற்றாத உள்ளமதால்
தினம் பொழியும்
கொடை வள்ளல்!
ரவிஜி---
(புகைப்படம் : நன்றி கூகிள்)
(முன்னறி தெய்வமாம் அன்னையர்க்கு சமர்ப்பணம்)

13 comments:

  1. கொடைவள்ளல் வாத்யார் எம் ஜி ஆர் அவர்களின் தீவிர ரஸிகரின் ஆக்கமான ’கு(கொ)டை’ அழகு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நமது வாத்யாரே அன்னையரின் விசிறி அல்லவா? நன்றி வாத்யாரே!

      Delete
  2. அருமையான கவி நண்பரே,,,,

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    அருமையாக உள்ளது.. வாழத்துக்கள்
    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அன்புள்ள மாயவரத்தான் எம்.ஜி.ஆர் என்கிற இரவிஜி அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளத்தின் ஒருசில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (03.06.15) அறிமுகம் செய்யப் பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களுக்கு எனது உளங்கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள். மற்றும் பாராட்டுக்கள்.

    வலைச்சர இணைப்பு:
    http://blogintamil.blogspot.in/2015/06/3.html

    ReplyDelete
  5. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/3.html

    ReplyDelete
  6. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    வலைச்சர இணைப்பு:
    http://blogintamil.blogspot.in/2015/06/3.html

    திரு. ரவிஜி அவர்கள்
    வலைத்தளம்: மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.

    http://mayavarathanmgr.blogspot.in/2014/08/vgk_10.html
    VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!

    http://mayavarathanmgr.blogspot.in/2014/11/blog-post.html
    வாத்தியார் கொடுத்த விருதுகள்
    விடாமுயற்சிக்களுக்கும், நகைச்சுவைக்கும்,
    நல்ல நட்புக்கும் இலக்கணமானவர்

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  7. மழை! கவிதையும் மழையைப் போன்று சில்லிடுகின்றது...

    ReplyDelete