Wednesday, 3 October 2012

நீல(ள)... வானம்...!


நீல(ள)... வானம்!

பள்ளிப் பருவத்தின்
இளம் மட்டைத்துள்ளல்கள்;
என் வீட்டு ஜன்னலின்
கண்ணாடி விள்ளல்கள்.
கடலன்ன நீல வானம்
காணத் தந்த வள்ளல்கள்?

                                                                                             ரவிஜி...
(புகைப் படம் : ரவிஜி...)

3 comments:

  1. வானம் உம்மிடம் வசமாய் சிக்கியதோ?

    ReplyDelete
    Replies
    1. வானத்தின் வசம் நான்தான் சிக்கிக் கொண்டேன் நண்பரே..!

      Delete