Saturday, 3 June 2017








இல்வாழ்வில் ()ணைய—தள வாழ்த்து…!
வள்ளியென்() த()ங்கை ம()தியான மைத்துனர்
பெற்றோராய்ப் பெறும்…பேறு பெற்ற தம்பு;
இவன் இதுவரை அறியாதது வம்பு – தும்பு
இவனை குறிவைத்ததில்லை குற்ற – அம்பு!
மைனர்போல் சுறுசுறுப்பான மிலிடரி மேஜர்…
பண்பாக இவனை வளர்த்த(து) – ஷண்முகனார்.
இவனது விருப்பம் திவ்யமான உணவு கோரி…
அறுசுவையும் படைத்ததோ பாட்டியான சூரி!
அன்னையைப்போல் ஒரு பண்பட்ட பண்டுவர்
பேர் சொல்ல வந்த இளவல் Dr.சந்தோஷ் குமார்.
சரவணன் என்றும் பண்பு தவறா() நெறியாளன்;
விரும்பி ஆனதோ திறமையான பொறியாளன்!
“காம் மே ஓ பார் பார் கர்த்தா ஹை – கமால்”
போட்டி பொறாமை இவன் முன்னே – டமால்!
இவனது பேர் சொல்லும் சென்னை METRO
தேசமெங்கும் திறமை கூட்டும் இவனது SETRO.
நீ பேச்சிலராய் இருந்ததெல்லம் பொதும் ஐயா…
பேசவைக்க வந்துவிட்டாள் திவ்யமகள் – திவ்யா!
ராமன் தேடிய சீதை - இளங்கோ நாடிய தாமரை
தங்க நி(தி)றமாய் வந்துதித்த தெய்வமகள் திவ்யா!
இரண்டாவதாய் பிறந்து வ(ளர்)ந்த பாலாஜி
மும்பைவாலா சரவணனுக்கு ஆனார் சாலாஜி…
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோட…
வாழ்வாங்கு வாழ்த்தியது முன்னொரு காலம்…
நாளும் தோன்றும் செல் டவராய் உயர்ந்து…
உலகெலாம் படரும் இன்டெர்னெட்டாய் வேர்விட்டு
முகநூல் போல் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து
வாட்ஸ்-அப் என்று வாழ்க்கையை எதிர்கொண்டு,
கார்காத்த குலம் உதித்த பிள்ளைகள் நீவிர்
பார்போற்ற குலம் செழிக்க இணைந்தீர் இன்று
வாழ்வாங்கு வாழ்ந்திருங்கள் இந்த வையகத்து…!
ரவிஜி @ மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.




6 comments:

  1. எமது வாழ்த்துகளும்....
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!!

      Delete
  2. மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    படங்கள் எல்லாம் அருமை.

    தங்கள் பாணியில் கவிதை அழகோ அழகு !

    இனிய பகிர்வுக்கு நன்றிகள் .... வாத்யாரே !

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாத்யாரே!!!

      Delete
  3. தாமதமான வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!!!

      Delete