Sunday 27 July 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!

மதிப்பிற்குரிய வாத்தியார் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 26 – ‘பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா 
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
 முதல் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை
மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-26 வரை கலந்துகொண்ட 14 போட்டிகளில் நான் பெறும் பதினொன்றாம் பரிசாகும்! உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு மூலையில் கிடந்த எனக்கும்
வாய்ப்பளித்த உயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த
 நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய நன்றிகள்!
VGK 26 – ‘பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா 
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!
என்றும் அன்புடன் MGR

Saturday 19 July 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் இரண்டாம் பரிசு!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் இரண்டாம்  பரிசு!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 25 – ‘தேடி வந்த தேவதை 
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
 இரண்டாம் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-25 வரை நான் கலந்துகொண்ட 13 போட்டிகளில் நான் பெறும் பத்தாவது பரிசாகும்! உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு மூலையில் கிடந்த எனக்கும்
வாய்ப்பளித்த உயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த
 நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய நன்றிகள்!
VGK 25 – ‘தேடி வந்த தேவதை 
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!
என்றும் அன்புடன் MGR

Thursday 17 July 2014

நெஞ்சப் புல்வெளி!

நெஞ்சப் புல்வெளி!
நெஞ்சள்ளும் செ(வெ)ல்ல மகள்!
ப()ஞ்சமின்றிப் புன்னகைத்து
கொஞ்(சு)சம் நடை நடந்தால்-
காய்ந்த மலையும் துளிர்க்கும்!
பசும் புற்களா(ய்)ல் சிலிர்க்கும்!!!
 ரவிஜி---
(புகைப்படம் : நன்றி வென்கட் குட்வா)

Saturday 12 July 2014

நி(ல்)லாச்சோறு!

நி(ல்)லாச்சோறு!

நீர் தேங்கிய ‘நிலை’யில்
ஓரிடத்தில் மூழ்கி,
நீந்தி – வேறிடத்தில்
தலை நீட்டும்
கு(சு)றும்பு வயது!
வானில் ஓரிடத்தே
மேகத்திரையில்
ஓடி மறைந்து,
வேறோர் இடத்தில்
திரை – விலக்கி
முழு முகங்காட்டும்
குளிர்ந்த நிலவு!
வளர்ந்து –> தேய்ந்து
தேய்ந்து –> வளரும்
சுழற்சியில் நிலவு!
இன்றைய இரவில்-
பசியின் முடிவில்…
நிலவில் – மனது!
ரவிஜி…
(புகைப்படங்கள்: 1. கங்கையிலும், 2. காரஞ்சன் வலைப்பூவில் நன்றியுடனும் ‘சுட்டது’ – ரவிஜி…)

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் இரண்டாம் பரிசு!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் இரண்டாம்  பரிசு!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 23 – யாதும் ஊரே யாவையும் கேளிர் 
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
 இரண்டாம் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-23 வரை நான் கலந்துகொண்ட 11 போட்டிகளில் நான் பெறும் ஒன்பதாவது பரிசாகும்! உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு மூலையில் கிடந்த எனக்கும்
வாய்ப்பளித்தஉயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த
 நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய நன்றிகள்!
VGK 23 – யாதும் ஊரே யாவையும் கேளிர் 
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!

என்றும் அன்புடன் MGR

Saturday 5 July 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 22 – வடிகால் 
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
முதல் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-22 வரை நான் கலந்துகொண்ட 10 போட்டிகளில் நான் பெறும் எட்டாவது பரிசாகும்! வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும் எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்!
VGK 22 – வடிகால் 
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!

என்றும் அன்புடன் MGR